செய்வினையா? சூனியமா? உண்மையா? பொய்யா?

செய்வினை உண்மைதான்

செய்வினை சூனியம் என்பதெல்லாம் உண்மையா இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? இதற்கான நிவாரணம் என்ன? இதைப்பற்றி தெளிவாக விளக்கம் அளிக்கிறார் J.M.மருத்துவமனை டாக்டர் M.ஹாஜிபா அவர்கள்.

மனிதனின் மனநிலை

நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம், என்ற ஐம்பூதங்களால் படைக்கப்பட்ட மனிதன் சபலப் புத்தியும் சலனப்புத்தியும் உள்ளவன் மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு என்பதைப்போல ஒரே நிலையில் இல்லாமல் கால நேரத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருப்பான் வாழ்க்கயில் தான் முன்னேறவேண்டும் என்பதை விட தன்னை விட மற்றவர்கள் முன்னேறிவிடக்கூடாது என்ற மனப்பான்மை கொண்டவன் அதனால் மற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறும்போது பொறாமையின் காரணமாக அவர்களை வீழ்த்த நினைக்கிறான்.

அதற்காக மாந்திரீக வழியில் செய்வினை சூனியம் செய்து மற்றவர்களை அழிக்க நினைக்கிறான் இந்த கண்திருஷ்டி செய்வினை சூனியங்கள் மூலம் நன்றாக உள்ள மனிதனை தீராத நோயாளி ஆக்கி விடுகிறான் நன்றாக லாபகரமாக நடக்கும் தொழிலை நசித்து விடுகிறான் நன்றாக வாழும் குடும்பத்தினை அழித்துவிடுகிறான் இப்படி தனக்கு வேண்டாதவர்களை இந்த செய்வினையின் மூலம் அழித்து ஒழித்துவிடுகிறான் இப்படி எத்தனையோ குடும்பங்களை சீரழித்துவிட்டனர் இத்தகைய கொடூர மனிதர்களின் கெடுதியிலிருந்தும் கண்திருஷ்டி செய்வினை சூனியம் ஜின் சைத்தான் காத்து குணம் போன்ற கெட்ட ஆவிகளின் தீங்குகளிலிருந்தும் நம்மையும் நம் குடுமபத்தினரையும் பாதுகாக்க தெய்வீக மருத்துவ முறைகளை மகான்கள் நமக்கு அருளிச்சென்றுள்ளனர் அதன் அடிப்படையில் J.M.மருத்துவமனையில் கண்திருஷ்டி செய்வினை சூனியம் போன்ற எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி நலமாகவும் வளமாகவும் வாழ பிரார்த்தனையுடன் பரிகாரங்களும் செய்து தீராத வினைகளையும் தீர்த்து வைக்கின்றோம்.

J.M மருத்துவமனையின் மருத்துவமும் மகத்துவமும்

ஒருமனிதனுக்கு தீராத நோய் ஏற்படுகிறது எல்லா மருத்துவர்களும் பார்த்து பல வித சிகிச்சைகள் அளித்தும் பலனில்லை எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும் தர்ச்சாந்தியாகத்தான் குணமாகிறது. பிறகு மீண்டும் மீண்டும் நோயால் பாதிக்கப்படுகிறார்.

சிலருக்கு எத்தகைய பரிசோதனைகள் செய்தாலும் எந்த நோயும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினாலும் அவர் தீராத நோயினால் கஷ்டப்படுகிறார் எந்த நோயும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினால் அவர் நமாகத்தானே இருக்கவேண்டும்? ஏன் இவ்வளவு நோயால் பாதிக்கப்படுகிறார்? நிச்சயமாக இது செய்வினை, சூனியம், ஜின்சைத்தான் போன்ற தீய சக்திகளால் ஏற்பட்ட நோயாகத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் இப்படி தீயசக்திகளால் ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளித்தாலும் எவ்வளவு மருந்துகள் உட்கொண்டாலும் “எண்ணெயும், தண்ணீரும் போல மருத்துவர் அளிக்கும் மருந்துக்கும் அந்த நோய்க்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும் சில வேளை, எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாற் போல நோயை குணப்படுத்தக்கூடிய மருந்தே எதிர் மறையாக செயல்பட்டு அந்நோயை அதிகப்படுத்திவிடும்.

இத்தகைய தீய சக்திகளால் ஏற்படும் நோய்களுக்கு செய்வினையை நீக்கக்கூடிய பரிகாரங்களை செய்யாமல் எவ்வளவு மருந்துகள் உட்கொண்டாலும் நோய் குணமாகாது உதாரணமாக காலில் குத்திய முள்ளை வெளியே எடுக்காமல் எவ்வளவு மருந்துகள் வைத்து கட்டினாலும் புண் ஆறாதோ அது போல செய்வினை சூனியங்களால் ஏற்பட்ட நோய்களுக்கு தக்க பரிகாரங்கள் செய்யாமல் எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் அது மரணத்தில் தான் கொண்டுபோய் விடும் எனவேதான் J.M.மருத்துவமனையில் தீராத நோய்களையும் தீர்த்து வைக்க சிகிச்சை அளிப்பதுடன் செய்வினை சூனியங்களை நீக்கக் கூடிய பரிகாரங்களும் செய்து தெய்வீக மருத்துவமுறையில் பிரார்த்தனையுடன் சிகிச்சை அளிக்கிறோம்.

நோய்கள், அது வாதநோயா?, தோல்நோயா?, கேன்சர்நோயா?, எய்ட்ஸ்நோயா? இன்னும் பெயர் வைக்கப்படாத நோயா? மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியாதநோயா? மருத்துவர்களால் கைவிடப்பட்டநோயா? கவலைப்படவேண்டாம், மருத்துவர்கள் கைவிட்டாலும் இறைவன் கைவிடமாட்டான். ஏனென்றால் மருந்தளிப்பது மருத்துவர் என்றாலும் குணமளிப்பது இறைவனல்லவா?

வாழ்க்கையில் கஷ்டமா?

வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் தவறான பழக்கவழக்கங்களால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் கணவன் மனைவி இடையே பிரிவினைகள் விவாகரத்து போன்ற அனைத்துவித கஷ்ட நஷ்டங்களுக்கும் நம் எதிர்கள் செய்யக்கூடிய செய்வினை, சூனியம், வசியம், போன்ற தீய சக்திகள் தான் காரணம்.

நன்றாக வாழும் கணவன் மனைவியை பிரிப்பதற்காக செய்வினை செய்து விடுவார்களேயானால் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டு சண்டையாக மாறி இரு குடும்பமும் வேறுபட்டு இருவரும் பிரிந்து விட வாழ்க்கையே இருண்டு விட குடும்பமே சிதந்து சின்னாபின்னமாகி விடும்.

இன்னும் சிலர் வசியம் என்னும் மாய வலையில் சிக்கி திருமண உறவைத்தாண்டி வேறு ஒருவருடன் தகாத உறவை வைத்துக்கொண்டு குடும்பத்தை குழந்தைகளை கவனிக்காமல் தவறான வழியில் சென்று மதியை இழந்து மானத்தை இழந்து சொத்து சுகங்களையெல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள். இப்படி நம் விரோதிகள் செய்யக்கூடிய செய்வினை சூனியங்களால் பல பல குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன.

இந்த கொடிய செய்வினையிலிருந்து விடுபட பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர எதிரிகளின் தொல்லைகள் நீங்கி நலமாகவும் வளமாகவும் வாழ J.M.மருத்துவமனையில் மகான்கள் காட்டிய தெய்வீக மருத்துவமுறையில் பிரார்த்தனைகள் பரிகாரங்கள் செய்து அச்சரம் எந்திரம் கொடுத்து நிவாரணம் அளிக்கிறோம் எனவே உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ இத்தகைய பிரச்சனைகள் இருந்தால் கவலைவேண்டாம்.

J.M.மருத்துவமனை வாருங்கள், உங்களுடைய அனைத்து கஷ்டங்களும் கவலைகளும் நீங்கி வளமாகவும் நலமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனையுடன் பரிகாரங்களும் செய்கிறோம்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.

J.M.மருத்துவமனை வாருங்கள் ஜெயம் நிச்சயம் காணுங்கள்